தொலைந்த ஆண்ட்ராய்டை கூகுளின் "பைண்ட் மை போன்" மூலம் கண்டறிவது எப்படி.?
தொலைக்கப்பட்ட உங்களின் ஆண்ட்ராய்டு கருவியை கூகுளில் "பைண்ட் மை போன்" என்று டைப் செய்வதின் மூலம் கண்டறியலாம்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட்போன்கள் தொலைக்கப்படுவதும் அல்லது களவாடப்பட்டு விடுவதுமான ஏராளமான சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் தொலைக்கப்பட்ட அல்லது களவாடப்பட்ட கருவிகள் அனைத்தும் மீண்டும் கண்டெடுக்கப்பட்டதுஎன்று கூறி விட இயலாது. மறுபக்கம் தொலைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு கருவிகளை ட்ராக் அல்லது லோக்கேட் செய்ய பயனர்கள் எளிமையான பல வழிகள் உள்ளன. அதில் ஒரு சிறப்பான வழிதான் இது.!
(தொலைந்த உங்களின் ஆண்ட்ராய்டு கருவிகளை ட்ராக் அல்லது லோக்கேட் செய்ய கூகுள் ப்ளே ஸ்டோரில் பல மூன்றாம் தரப்பு ஆப்ஸ்கள் இருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது)
No comments: